மாபெரும் காய்கறி கண்காட்சி மற்றும் மரபு விதைத்திருவிழா

மாபெரும் காய்கறி கண்காட்சி மற்றும் மரபு விதைத்திருவிழா

When
Sun, 26 July 2026
Where
Price
Price TBA

சென்னையில் மாபெரும் காய்கறி மற்றும் மரபு விதைத் திருவிழா "100 மேற்பட்ட மரபுக்காய்கறிகளின் கண்காட்சி" இடம் தக்கர் பாபா வித்யாலயா பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தி.நகர், சென்னை - 600 017 நாள் 26.07.26 (ஞாயிற்றுக்கிழமை) நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கண்காட்சி, கருத்தரங்கம், கலந்துரையாடல் மற்றும் விதை பரிமாற்றம் 🔹மரபு காய்கறி விதைகள் 🔹மூலிகை செடிகள் 🔹காய்கறி நாற்றுகள் 🔹கிழங்கு வகைகள் 🔹இயற்கை இடுப்பொருட்கள் 🔹மாடித்தோட்ட உபகரணங்கள் 🔹விவசாய கருவிகள் 🔹பனையோலை கலைப்பொருட்கள் 🔹கீரை மதிப்பு கூட்டு பொருள் 🔹 நுண் கீரைகள் ( Micro green) 🔹சிறுதானிய உணவுகள் மற்றும் தின்பண்டங்கள் 🔹தற்சார்பு பயன்பாட்டு பொருட்கள் 🔹கலைப்பொருட்கள் அனுமதி இலவசம்! அனைவரும் வருக! ஒருங்கிணைப்பு : சுதாகர் கிருஷ்ணன் மாடித்தோட்டம் / வீட்டு தோட்ட விதை சேகரிப்பாளர் கூட்டமைப்பு STALL BOOKING / தொடர்பு கொள்ள :

Book on

More Other