Ahobilam Mantralayam Special yatra
- When
- Fri, 31 July 2026
- Where
- —
- Price
- Price TBA
ஸ்ரீ ராமானுஜர் சுற்றுலா 🙏 3 நாட்கள் அஹோபிலம் நவ நரசிம்மர் & மந்திராலயம் சிறப்பு யாத்திரை தேதி: ஆகஸ்ட் 1 (வெள்ளிக்கிழமை), ஆகஸ்ட் 2 (சனிக்கிழமை), ஆகஸ்ட் 3 (ஞாயிறு) 🚌🚎தொடக்க தேதி 31 ஆம் தேதி (வியாழன்) இரவு ஆகஸ்ட் 4 ஆம் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை வந்து சேரும் .🚌🚎 பார்க்க வேண்டிய இடங்கள் 🙏 1. கீழ் அஹோபிலம் - லட்சுமி நரசிம்மர் 2. யோக நரசிம்மர் - சனி 3. சத்ரவாடா நரசிம்மர்- கேது 4. கரஞ்ச நரசிம்மர் - சந்திரன் 5. பார்கவ நரசிம்மர் - சூரியன் 6. அஹோபில நரசிம்மர் மேல் அஹோபிலம் - குரு 7. வராஹ நரசிம்மர் - ராகு 8. ஜ்வாலா நரசிம்மர் - செவ்வாய் 9. மலோலா நரசிம்மர் - சுக்ரன் 10. பவன நரசிம்மர் - பூதன் 11. மந்த்ராலயம் - ஸ்ரீ ராகவேந்திர சுவாமி அஹோபிலம் நவ நரசிம்மரை தொடர்ந்து 3 முறை தரிசிப்பது அனைத்து வாழ்க்கை பிரச்சனைகளுக்கும் வளர்ச்சிக்கும் சிறந்த தீர்வாகும். இவற்றை உள்ளடக்கியது: # போக்குவரத்து: 2+2 பே