நம் நாடு

When
Fri, 22 May 2026
Where
Price
Price TBA

மே 22, 1926 சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில், லட்சுமணன் செட்டியார் - பிச்சையம்மை தம்பதிக்கு, 1926ல் இதே நாளில் பிறந்தவர் ராமநாதன். இவருக்கு, திரு.வி.க., வைத்த பெயர் தமிழ்வாணன். 'கிராம ஊழியன்' பத்திரிகையில் உதவி ஆசிரியராக சேர்ந்து, ஆசிரியராக உயர்ந்தார் தமிழ்வாணன். பின், குழந்தைகளுக்கான, 'அணில்' இதழின் ஆசிரியர், 'கல்கண்டு' இதழின் ஆசிரியர் பொறுப்புகளையும் வகித்தார்.தன் நண்பர் திருநாவுக்கரசுடன் இணைந்து, 'ஜில், ஜில்' பதிப்பகத்தை துவங்கினார். குழந்தைகள் பத்திரிகை, மாணவர்களுக்குப் பத்திரிகை, இளைஞர்களுக்குத் தனி இதழ் என்று கூறினால் “நமக்குப் பயன்படாது” என்று பலர் நினைக்கலாம்.ஆனால், தமிழ்வாணன் எழுத்தைச் சிறுவர் முதல் முதியோர் வரை விரும்பிப் படிப்பார்கள்,, .தமிழ்வாணன் நூல்களின் அமோக விற்பனையைப் பார்த்து – பல பதிப்புகள் அச்சிடப்படுவதைக் கண்ட குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. அண்ணாமலை, தமிழ்வாணனைச் சந்தித்தா

Book on

More Other